தைப்பொங்கல் - தமிழர் திருநாள் - Thai Pongal - Tamil Festival

தைப்பொங்கல். தமிழர் திருநாள்.

இயற்கைக்கு நன்றி கூறும் பெருநாள்..
நாம் பெருமையுடன் அதே நேரம் எளிமையான முறையில்
அடுத்த சந்ததியினருக்கும் கொண்டு செல்ல கூடிய சிறந்த நாள்.
ஒரு வரியில் சிறு குழந்தைக்கு கூட விளக்க முடியும்.
கட்டு கதை ஏதும் தேவையில்லை. பதில் கூற மூச்சு திணறவேண்டியதிலை.
சமய கலப்பின்றி தமிழர் பண்பாடு நிறைந்த நாள்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

Thai Pongal - Tamil Festival.
It is Tamil Thanksgiving day. Thai Pongal, a festival of harvest, celebrated from the ancient millennia to thank the elements of nature and give offerings to the 'Sun God' and cattle.

A proud Tamil traditional festival.

Happy Thai Pongal !


This photo was taken when Tamil Eelam was a functional country where Tamils lived with dignity. Tamil Tiger women fighters celebrated Thai Pongal







Comments

Popular posts from this blog

The future of Tamil Eelam history based movies

The Introduction of the United States H.Res.413 Resolution and the Tamil Diaspora

சீனா கொல்லையில் நின்றாலும் தமிழர் வரலாற்றை அழிக்க முனைப்பெடுக்கும் இந்தியா