Posts

Not all answers are found in Google | 用心感受世界 by Triden V Balasingam

Image
இன்று “எல்லா கேள்விகளுக்கும் விடை கூகிளில் கிடைப்பதில்லை” எனும் கனடிய இயக்குனர் Triden பாலசிங்கம்  இயக்கிய சீன மொழி குறும்படம் YouTube இல் வெளியிடப்பட்டது. உலகை  COVID-19  சிறை பிடித்து வைத்திருக்கும் கால பகுதியில் தயாரிக்க பட்ட குறும்படம். பேரனும் பேத்தியும் என இரண்டு காதாபாத்திரங்களின் உரையாடல் வழியே இந்த தலைமுறை கைபேசியில் தொலைத்த  இயற்கை அழகு பற்றியும் அவர்கள் சேமிக்க தவறுகிற நினைவுகள் பற்றியும் சொல்கிறது.  ஆரம்பத்தில் Japan சீனாவை ஆக்கிரமித்த பின் சீனாவின் வறுமை தோய்ந்த வரலாற்றை பேரன் இயற்கை நிறைந்த தெருவின் ஓரத்தில்  கைபேசியில் மூழ்கியிருந்த பேத்திக்கு சொல்வதிலிருந்து தொடங்குகிறது குறும்படம். சீனா செல்லவிருந்த பேரன் பேத்தியின் வரைகலை சித்திரங்களை நினைவாக பொதிசெய்கையில் பிரிவு பற்றி பேத்தியின் கவலையும். அதை தொடர்ந்து COVID-19 காரணமாக தடைப்பட்ட பயணமும் அதனால் மகிழும் பேத்தியும். அந்த உலக துயரத்திலும் அவர்களுக்கு வரமாக கிடைத்த காலத்தை இருவரும் எப்படி பயன்படுத்தினர் என்பது தான் மீதி திரையில் கவிதையாக. உலக ஒழுங்கு மாறும் காலத்தில் சீன மொழியில் தமிழரின் குற...

தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம்

Image
காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப்பயணம் ஆரம்பமாகிவிட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் போய் ஏறினார். அவரது பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி. பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஜன், நான் வேறும் சிலர்.வாகனம் நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி ஓடுகிறது. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்களும், பொதுமக்களும் கையசைத்து வழியனுப்புகிறார்கள். நல்லூர் கந்தசாமி கோவிலை சென்றடைந்தோம். வாகனம் நின்றது. திலீபன் உண்ணாவிரத மேடை நோக்கிச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம். தமிழீழ தாயின் எதிர்பாராத ஆசியினை பெறுகின்றார் எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடந்தது. வயதான ஓர் அம்மா. தள்ளாத சிவந்த நிற மேனி. பழுத்த தலை. ஆனால் ஒளிதவளும் கண்களில் கண்ணீர் மல்க திலீபனை மறித்து தன் கையில் சுமந்து வந்த அர்ச்சணை சரையில் இருந்து நடு...

The future of Tamil Eelam history based movies

Image
In the future, many will likely be introduced to Tamil Eelam's history through cinematic productions. History-based movies primarily enable the audience to learn more on their own. Presently, over a million people apart of the Tamil diaspora know the history of Tamil Eelam. Therefore, they can easily identify an anti-Tamil film, such as Family Man 2. However, the next generation of Tamil diaspora won't be able to recognize if any anti-Tamil production of Tamil Eelam history is being spread around as propaganda by anti-Tamil governments. Even though history books, video magazines, such as Oliveechchu , and archives still exist, visual content catches a wider audience. Otherwise, history can be twisted by powerful forces. Tamils have lost vast amounts of literature through the destruction of manuscripts driven by Hindu religious beliefs. In fact, Eelam Tamils democratically mandated Tamil Eelam as a separate country and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) fought for the ...

Statement of the Official Opposition on Black July 1983

Image
Leader of The Official Opposition Hon. Erin O'Toole Statement on Black July 1983  "Canada's Conservatives will continue to ask for an independent international investigation into allegations of genocide."

மேதகு திரைப்படம் தமிழ் திரை கலையின் பயம் போக்கிய ஒரு நிமிர்வு

Image
திட்டமிட்ட சிறிலங்காவின் தமிழின அழிப்பை திருப்பி அடித்து தான் நிறுத்தவேண்டும் என்று எழுந்த தமிழ் மாவீரனின் ஆரம்ப கால வரலாற்றை பயமின்றி நிமிர்வாக சொல்கிறது மேதகு திரைப்படம். இதுவரை எந்த ஒரு தமிழ் திரைத்துறையினரும் ஆசை இருந்தாலும் எடுக்க துணியாத தமிழரின் வரலாற்றில் மிக முக்கிய பகுதி இது. தமிழ் புலிகள் ஏன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர் எனும் காரணங்களின் சிலவற்றை சொல்லும் இந்த படம் பல தடைகளை தாண்டி தான் வெளிவந்துள்ளது. Famili Man போல தமிழர் வரலாற்றை குப்பை என சொல்லும் அல்லது தமிழீழ செய்திகளை ஊறுகாய் போல பாவிக்கும் பணக்கார திரை செருக்குகளுக்கு தமிழனின் எளிமையான உறுதியான பதில் தான் மேதகு படம். தமிழர் வரலாறு தெரியாதவர்களுக்கு இது ஒரு தொடக்க பாடம், வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒரு நிமிர்வு. தமிழர் பெருமை கொள் தமிழீழ வரலாற்றை குழி தோண்டி புதைக்கலாம் என்பவர்களுக்கு இது இறுக்கமான மறுப்பு. இந்த படம் சீனா இந்தியாவின் கொல்லையில் அடுத்த அதிகார மையமாக உருப்பெறும் சரியான நேரத்தில் தான் வெளிவந்துள்ளது.   குறைந்த நிதியில் தமது திறமை துணிவு இரண்டையும் மட்டும் ...

சீனா கொல்லையில் நின்றாலும் தமிழர் வரலாற்றை அழிக்க முனைப்பெடுக்கும் இந்தியா

Image
உலக திரைத்துறையின் மையமாக அமெரிக்காவின் Hollywood உள்ளது. எழுபது வருடங்களை கடந்தும் இன்றும் கூட யூதஇன அழிவை சொல்லும் திரைப்படங்கள் வந்தவண்ணம் தான் உள்ளன. இரண்டாம் உலக போரின் திரைப்படங்கள் குறிப்பாக நேச நாடுகளின் தரையிறக்கம் தழுவிய படங்கள் இன்றும் வருகின்றன. பல நாடுகள் சேர்ந்து செய்த D-Day எனப்படும் Normandy தரையிறக்கம் என்பதிலும் வியப்பானது தான் தமிழீழ அரச படைகள் சிறிலங்காவின் ஆக்கிரப்பின் மீது செய்த குடாரப்பு தரையிறக்கம். தமிழருக்கு  தியாகத்தில் காந்தியிலும் மேலானவர் தான் திலீபன். கலை, போரியல், நிர்வாகம் அரசியல் என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய புலிகள் ஆயிரம் எதிர்ப்பு இருந்தாலும் அவர்கள் அமைத்த மக்கள் ஆணை பெற்ற தமிழீழம் இந்தியாவுக்கும் அரணாக தான் இருந்தது. அதன் வரலாறு உலகில் எந்த வரலாற்றுக்கும் சற்றும் சளைத்தது இல்லை. சிறிலங்காவின்  தமிழின அழிப்பில் இந்தியாவிற்கும் பெரும் பங்குண்டு. தமிழீழம் 2009 இல் வீழ்ந்து போயிற்று அதற்கு இந்தியாவின் தமிழின எதிர்ப்பு கொள்கையும் காரணம். இந்தியா தமிழீழ வரலாற்றையும் சேர்த்து அழிக்க தான் இன்றும் முனைப்பாய் உ...

The Introduction of the United States H.Res.413 Resolution and the Tamil Diaspora

Image
The Introduction of the United States H.Res.413 Resolution and the Tamil Diaspora The United States of America and Tamil diaspora relationship may be entering into a new phase with the introduction of the H.Res.413 resolution. H.Res 413 is calling for an international mechanism for crimes committed in Sri Lanka and also acknowledges the traditional Tamil homeland. This time, the Tamil diaspora should pay more attention to ensure Tamils will be treated as a partner, not just as a tool. As everyone knows, a world relationship works when both sides offer something and receive benefits in return. From the Tamil's side, the demands are always consistent, that as recognition for the Tamil homeland or Tamil Eelam and justice for Sri Lanka's genocide against Tamils. Even before 1976 or after 2009, (before or after the LTTE - Liberation Tigers of Tamil Eelam), this demand doesn't change. The current H.Res.413 that acknowledge this truth is an important step towards the right directi...